12/10/2016

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே , கடந்த மாதம் சண்டிகர் CAT கோர்ட்டில்  ஒரு தீர்ப்பு ... BSNடல் pomotion .க்கு Reservation roster அமல்படுத்த வேண்டியதில்லை என்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை SEWA வைத் தவிர  வேறெந்த  சங்கங்கமும் எதிர்க்கவில்லை. மாறாக இதை உடனே அமுல்படுத்த சில சங்கங்கள் இலாகாவுக்கு கடிதம் கொடுத்திருக்கிறன் . இந்த தீர்ப்பு இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல சமூகநீதிக்கு , SC / ST ஊழியர்களின் அடிப்படை உரிமையைக் கு வைக்கப்படும் வேட்டு.  ஆகவே SEWA இந்த தீர்ப்பை அமுல்படுத்த கூடாது என்று இலாகாவுக்கு உறுதியுடன் கடிதம் வாயிலாக தெரிவித்து விட்டு தீர்ப்புக்கு எதராக சட்ட போராட்டங்களை உடனே துவக்கியுள்ளது. அகில இந்திய அளவில் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் குழு மற்றும் ஒரு BSNL அதிகாரிகளும் SEWA தலைவர்களும் கொண்ட உயர் மட்ட குழு  இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.  இந்த வழக்கு சம்பந்தமான செலவுக்கு தனியாக ஒரு கணக்கு துவங்கப் பட்டுள்ளது. SEWA ல் உள்ள அதிகாரிகள் ஒவ்வொருவரும் தலா ௹1000/- தந்து உதவ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் ........ விஜயன் ... மாவட்ட செயலர்... SEWA, நாகர்கோயில் .

 

11/10/2016